தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்​கு ​16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுள்ள​ வீடுகள்..​


லவாக்கொல்லை லோகி தோட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுள்ள 16 வீடுகளைக் கொண்ட “ராமராஜபுரம்” பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம் “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் வீ. சிவானந்தன், எம். கல்யாணகுமார், பி. ரவிச்சந்திரன் சகிதம் வரவேற்கப்படுவதையும், பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வீடுகள் திறந்து வைக்கப்படுவதையும், கலந்து கொண்ட பொது மக்களையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -