அதனை தொடர்ந்து 2019-06-09 ஆம் திகதி மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் கரங்களினால் கௌரவில்ல தோட்டத்தில் 30 வீடுகள் கொண்ட கிராமம் திறப்பு விழா, பிரவுன்லோ தோட்டதில் சிறுவர் அபிவிருத்தி நிலையம் திறப்பு விழா, மஸ்கொலியாவில் கோவில் மற்றும் பொது விளையாட்டு மைதானம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, ரஸ்பி தோட்டத்தில் பாளத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, ஓல்டன் தோட்டத்தில் விளையாட்டு மைதானம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா நோர்வூட் கொலனி மற்றும் வெஞ்சர் தோட்டத்தில் பாதை புணரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லெயினொன் தோட்டத்தில் 24 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு