5ம் வகுப்பு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த(சா/த) பரீட்சைகளின் சித்தி அகில இலங்கை ரீதியான முன்னிலை வெளியிடப்படாது...
இனி, 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின், அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடப்படமாட்டாது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...