டொக்டர் ஷாபிக்கு எதிராக இதுவரையில் 735 முறைப்பாடுகள்...

குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரையில் 735 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் நேற்று மட்டும் 70 முறைபாடுகள் பதிவாகியுள்ளதோடு தம்புள்ளை வைத்தியசாலையில்  21 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், தடுப்புக் காவலில் வைத்துள்ள வைத்தியருக்கு எதிராக பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துமாறு, பிவித்துரு ஹெல உறுமய, இன்று இலங்கை வைத்திய சபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -