குவைத்திற்கான இலங்கை தூதுவராக சம்மாந்துறை யூ.எல்.எம்.ஜெளபர் நியமனம்

ம்மாந்துறையைச் சேர்ந்த  யூ.எல்.எம்.ஜெளபர் குவைத்திற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

வெளிவிவகார அமைச்சின் Consular பிரிவின் பணிப்பாளர் நாயகமாக தற்போது கடமையாற்றும் இவர், முன்னர் கனடாவின் டொரன்டோ நகரில் இலங்கையின் Consulate General ஆக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Nabishad Abu Hanshif-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -