வகுப்பறை கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது.

ஐ.எம்.மிதுன் கான்-
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் இப்பலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அழகப்பெறுமாகம அ/அழகப்பெறுமாகம முஸ்லிம் வித்தியாலயத்தில் வகுப்பறை கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ரஷீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின் போது குறித்த பாடசாலையில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் காணப்பட்ட சுற்று மதிலும் உத்தியோகபூர்வமாக பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -