அமைச்சு பதவிகளை கைவிட்டு செய்த அர்ப்பணிப்பை மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல, கல்கந்த பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் சவால்களை தடுப்பதற்காக சில முஸ்லிம் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள், நாடு மற்றும் கட்சி தொடர்பில் எண்ணியே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியோகவும் அதனையை சிலர் தவறான முறையில் சித்தரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தெ.த
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -