பைஷல் இஸ்மாயில் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை நகரசபை அதிகாரத்திற்க்குட்பட்ட தமிழ் பிரதேசத்தின் அமைப்பாளராக கே.கிருஸ்ணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
திருகோணமலை சுதேச திணைக்களத்தில் கடமையாற்றும் இவர் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கான பல சேவைகளை செய்து வருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -