பைஸர் முஸ்தபாவின் பாராளுமன்ற உரை


ஐ. ஏ. காதிர் கான்-
நானும் தற்போது அமைச்சராக இருந்திருப்பின், ஏனைய சக அமைச்சர்களுடன் இணைந்து, எனது இராஜினாமாக் கடிதத்தையும் கையளித்திருப்பேன்
.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிற்குப் பின்னர், முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறு வைரமாகவும், குரோதமாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை, நான் இதற்கு முன்னர் ஒருபோதும் கண்டதில்லை
.
இதன்காரணமாகவே, அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறுவதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் தீர்மானித்தனர்.
முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கமுடியாவிடின், முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பதில் எவ்விதப் பலனுமில்லை என, முஸ்லிம் மக்களின் மிக நீண்ட நாள் வேண்டுகோளாக இருந்ததையும் நான் அறிவேன்
.
இந்நிலையில், இன்று நானும் அரசாங்கத்தில் அமைச்சராக அங்கம் வகித்திருந்தால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக, ஏனைய அமைச்சர்களுடன் எனது இராஜினாமாக் கடிதத்தையும் வழங்கியிருப்பேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -