இன்றிரவு அவசர அமைச்சரவை கூட்டம்


வசர அமைச்சரவை கூட்டமொன்றை இன்றிரவு கூட்டியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
கொழும்புக்கு வெளியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் உடனடியாக கொழும்பு திரும்பி இரவு அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டுமென கேட்கப்பட்டுள்ளனர்.
என்ன காரணத்திற்காக இந்த அவசர அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியுள்ளார் என்பது தெரியவில்லை.
முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இல்லாத நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -