தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் ஐஸ் கிறீம் தன்சல்
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தினால் ஏற்பாடு செய்த சர்வமத மாபெரும் ஐஸ் கிறீம் தன்சல் நிகழ்வு சம்மாந்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வுக்கு முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...