இஸ்ஸதீன் றிழ்வான்-
குனூத் ஓதுதல் என்ற ஒழுங்கு எமது உயிர் உடமை, உயிர்களை பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, எமது நாட்டின் தற்போதைய ஆரோக்கியமற்ற நிலைமைக்கும் தேவைப்படுகிறது.
பொதுவேற்பாளரை ஜனாதிபதியாக்கி எமது நாட்டை பாதுகாக்க முயற்சித்தோம், ஆனால் நாடின் பொருளாதாரம், பாதுகாப்பு, ஜக்கியம் எதிர்காலம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அரசு அழகிய இலங்கையை முன்னேற்ற எந்த திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு பதிலாக தங்களது பதவிகளை பாதுகாப்பதில் அதிக பிரயத்தனத்தை பிரயோகிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எமது இலங்கையை பாதுகாக்க இலங்கையர் ஒவ்வொருவரும் தங்களால் முடியுமான பங்களிப்புக்களை செய்ய முன்வரவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -