தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தனது பட்டாளத்துடன் கல்முனை சத்தியாகிரக போராட்டத்தில் குதித்தார்-படங்கள்
நிலத்தொடர்பற்ற பிரதேச செயலக பிரிப்புக்கு எதிராகவும் தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையைப் பிரிக்கும் செயற்பாட்டையும் எதிர்த்து கல்முனையில் இடம்பெறும் சத்தியாக்கிரக போராட்ட மேடையில் சற்று முன்னர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் சக்கி அதாஉல்லா ஆகியோருடன் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...