காரைதீவு உண்ணாவிரதிகளை வைத்தியர்குழு பரிசோதனை!

காரைதீவு நிருபர் சகா-
ல்முனை உண்ணாவிரதத்திற்கு ஆதரவுதெரிவித்து காரைதீவுச்சந்தியில் உண்ணாவிரதமிருந்துவரும் தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையிலான குழுவினரை வைத்தியர்குழு (21) வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்தது.

காரைதீவு பிரதேசவைத்தியசாலைகப்கு விடுத்த வேண்டுகோளின்பேரில் மாவட்டவைத்தியஅதிகாரி டாக்டர் திருமதி ஜீவா சிவசுப்பிரமணியம் வைத்தியஅதிகாரி டாக்டர் எம்.பிரசாத்ஆகியோர் வந்து சோதனைகளை மேற்கொண்டனர்.
(21) 3வது நாளில் ஆலயத்தலைவர்களும் கட்சி அமைப்பாளர்களும் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -