கடந்த திங்கட்கிழமையே இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பதவி விலகலை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்!


ட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தாங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்திருந்த போதிலும் குறித்த பதவி விலகலில் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படும் இப்போதைய சந்தர்ப்பத்தில் குறித்த பதவி விலகல் விடயத்தில் முன்னின்று செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கடந்த திங்கட்கிழமை (3) தனது இராஜினாமாவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -