எகிப்தின் சட்டரீதியான ஜனாதிபதி முஹமட் முர்சி நீதிமன்ற விசாரணையின்போது உயிரிழப்பு!

சிறைவைக்கப்பட்டிருந்த எகிப்து நாட்டின் உத்தியோக பூர்வ ஜனாதிபதி முஹமட் முர்சி நீதிமன்ற விசாரணையின்போது உயிரிழப்பு!

அமோக வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்து நாட்டின் ஜனாதிபதி முஹமட் முர்சி ராணுவ தலைமையால் பதவி கவிழ்க்கப்பட்டு பல வருடகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்டிருந்தவேளை நீதிமன்றத்தினுள் திடீரென மயங்கி உயிரிழந்துள்ளார்.அல் மஷூரா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -