இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு


எஸ்.அஷ்ரப்கான்-
லங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு கடந்த வாரம் சாய்ந்தமருதில் இடம் பெற்றது போஷகராக சட்டத்தரணி அப்துல் ரசாக் அவர்களுடன் மீண்டும் தலைவராக எழுத்தாளர் முபாறக் மௌலவியும் செயலாளராக கலைஞர் அன்ஸாரும், பொருளாளர் மற்றும் ஊடகப் பேச்சாளராக எழுத்தாளர் இப்றாஹிம் மற்றும் தொழிலதிபர் எம்.எச்.எம்.ரஜாய், இணை ஊடகப் பேச்சாளராக கவிஞர் எம்.எச்.கரிம் அவர்களும் தேசிய அமைப்பாளராக எம்.ஐ.எம்.ஜிப்ரி யும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அமைப்பின் உதவித் தலைவராக எழுத்தாளர் பறக்கத்துல்லாஹ், மற்றும் உப செயலாளராக ஊடகவியலாளர் பஷில், அவர்களுடன் ஊடக இணைப்பாளர்களாக ஊடகவியலாளர்களான எஸ்.அஷ்ரப்கான், எம் ஏ.ரமிஸ், அஸ்லம் எஸ்.மெளலானா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
கணக்காய்வாளராக தொழிலதிபர் தேசமான்ய அஸிஸ் அவர்களும் இணைப்பாளர்களாக கிராம சேவகர் நிஸ்ரின், இளைஞர் சேவை அதிகாரி எம்.றியாத், றிஸ்கான் கலீல், எழுத்தாளர் ஜுஹையிர், ஜலில் ஜி, எழுகவி ஜெலில், அனஸ், பாலமுனை முஹா, அறிவிப்பாளர் எம்.ஏ.நஸிர், ஹம்தான் ஆகியோருடன் ஆலோசகர்களாக பாலமுனை பாறூக், பாவேந்தல் அஸ்வான் மெளலானா, தொழிலதிபர் எம்.எச்.நாஸர் , கவிஞர் கே.எம்.ஏ.அஸிஸ் ஆகியோரும் மகளீர் பிரிவு தலைவியாக திருமதி நிஸ்ரின் செயலாளராக கவிதாயினி சப்னா அமீன், பொருளாளராக கவிஞர் சுல்பிகா ஷெரிப் ஆகியோரும் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டனர்.

இல‌ங்கை த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம் 2016 முத‌ல் இய‌ங்கி வ‌ருவ‌துட‌ன் க‌லாசார‌ அமைச்சிலும் ப‌திவு பெற்றுள்ள‌து என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -