நடந்த உண்மைகள் சிந்திப்பதற்கு........
✓•சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர்கள் வர்த்தகர்கள் இன்னும் பல பொது அமைப்புகள் சத்தியாக்கிரக நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்
✓•சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவருக்கு கல்முனை பள்ளி தலைவரால் அழைப்பு விடப்பட்டுள்ளது
✓•சாய்ந்தமருதின் தோடம்பழ சுயேச்சைக் குழுவுக்கு அதன் குமு தலைவருக்கு கல்முனை முதல்வர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் விடப்பட்டுள்ளது
✓•கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் சித்திக் ஹாஜியாரால் சாய்ந்தமருது தோடம் பழ உறுப்பினர் அஸீம்க்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
✓•சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்வதற்காக கல்முனை தரப்பினரின் அழைப்பிதழ்கள் தொடர்பாக பேசிய தோடம் பழ உறுப்பினர்கள்
இன்ஷா அல்லாஹ் ஆலோசனை செய்து நாங்கள் கலந்து கொள்வோம் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது
✓•தோடம்பழ முக்கிய உறுப்பினர் ஒருவர் தமிழ் தரப்பினரை உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு சென்று தமிழ் தரப்பினரை அண்மையில் சந்தித்து பேசியுள்ளார்
✓•கடந்த காலத்தில் சாய்ந்தமருது பள்ளி தரப்பினரால் கல்முனை தரப்புக்கு ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டது கல்முனை மண்ணுக்கு அந்நியர்களால் ஏதும் பிரச்சினை வந்தால் நாங்கள் உங்களுக்கு முன்வந்து சகல உதவிகளையும் செய்வோம் என்று
✓•நேற்று சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் சத்தியாக்கிரக நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தயாரானபோது தோடம் பழ முக்கிய உறுப்பினர் இந்த நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று பள்ளிவாசலுக்கு அவரின் ஆதரவாளர்கள் சென்று தடுத்துள்ளார்
✓•சாய்ந்தமருது உலமா சபை கல்முனை சத்தியாக்கிரக நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்
✓•தோடம் பழ இரண்டு உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த போது அவர்களுக்கு எதிராக கல்முனை தமிழ் தரப்பை சந்தித்த தோடம்பழ உறுப்பினர் தடை விதித்துள்ளார்
*தமிழ் தரப்பினரை சந்தித்து இந்த தோடம்பழ உறுப்பினரால் தொப்புள் கொடி உறவுகள் கலிமா சொன்ன முஸ்லிம்களின் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஏனையவர்களையும் தடுப்பதற்கு காரணம் என்ன?
*ஆகவே சாய்ந்தமருது தொடர்பான தீர்மானங்களை சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் மேற்கொள்கிறாரா அல்லது தனிப்பட்ட சுயநல அஜந்தாவுக்காக செய்யப்படுகின்ற இந்த தனிப்பட்ட நபர் தோடம் பழ உறுப்பினர் மேற்கொள்கிறார? என்பதை சாய்ந்தமருது பள்ளிவாசல் மரைக்கார் சபை தீர்மானிக்க வேண்டும்
*ஒரு தனிப்பட்ட நபரின் பணிகளுக்காகவும் கருத்துக்களுக்காகவும் முழு ஊரின் மக்களின் விருப்பத்துக்கு அப்பால் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் செய்யப்படுமா?
*முழு முஸ்லிம் சமூகமும் எதிர்காலத்தில் சாய்ந்தமருது பள்ளிவாசலையும் மக்களையும் விமர்சனம் செய்வதற்கு பாதையை ஏற்படுத்திக் கொடுக்கப்படுமா?
கல்முனை சாய்ந்தமருது மக்கள் தொப்புள்கொடி உறவை கொண்டவர்கள் இவ்வாறு இருக்கும்போது அந்நியர்கள் கல்முனை மக்களின் நிலங்களை கபளீகரம் செய்ய முயற்சி செய்யும் பொழுது சாய்ந்த மருது சகோதரர்கள் உதவி செய்யவில்லை என்ற வரலாற்றுத் தவறு முழு கல்முனை மக்கள் எதிர்காலத்தில் அளிக்கப்படாத வடுவாக பதியப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும்
ஆகவே சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவரும் மரைக்கார் சபையும் இந்த விடயத்தில் ஆழமாக சிந்தித்து
எதிர்காலத்தில் சாய்ந்தமருது பள்ளிவாசல் கல்முனை சமூகத்துக்கு துரோகம் செய்துவிட்டது
இக்கட்டான சந்தர்ப்பத்தில் உதவி செய்யவில்லை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற விமர்சனங்களை தப்பித்துக் கொள்வதற்காகவும் நாங்கள் அனைவரும் முஸ்லிம்கள் தொப்புள்கொடி உறவை உடையவர்கள் என்று காட்டுவதற்காகவும் கல்முனை மக்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையும் அவசியமும் ஆகும் சிந்தித்து முடிவெடுங்கள்