இவ்விழாவில் குறித்த அமைப்பின் நிறுவனர் இ.ஷாஹுல் ஹமீது ஜமாலி மற்றும் இலங்கை இந்திய தெடர்பாளர் மணவை அசேகன் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.
தமிழ் நாடு திருச்சி ஜமால் முகமது கல்லுரியின் சிறப்பு மலர் பிரதி பெறும் புரவலர் ஹாஷிம் உமர்
தமிழ் நாடு திருச்சி ஜமால் முகமது கல்லுரியில் கடந்த (22) சனிக்கிழமை மாலை இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் நடாத்திய முப்பெருவிழாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட சிறப்பு மலரின் பிரதியை, பாண்டிச்சேரி சட்டப் பேரவை சபாநாயகர் இரா.சிவக்கொழுந்து அவர்களிடமிருந்து புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...