அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக மூத்த பொலிஸ் அதிகாரி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பொலிஸ் தலைமையகம் நியமித்துள்ளது.
இந்தக் குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 12ம் திகதி வரையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முறைப்பாட்டை பதிவு செய்யலாம் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -