இலங்கையில் அமைதியாக வாழும் முஸ்லீம்களை அழிக்கவே ISIS உருவாக்கம்-அமீர் அலி

லங்கையில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகத்தை அழித்துவிடவேண்டும் என்பதற்காகவே ஐ.எஸ் ஆயுததாரிகளை கூலிப்படையாக பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் சாட்சியங்கள் இந்த உண்மையை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -