கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயத்தக்கோரி கதிர்காம யாத்திரை(video)

பாறுக் ஷிஹான்-
ல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயத்தக்கோரி கதிர்காம யாத்திரையை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த உண்ணாவிரதிகளுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து அனைத்து ஆலயங்களின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று (28) பிற்பகல் வடக்கு பிரதேச செயலகமுன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
மனிதனால் தீர்த்துவைக்க முடியாத விடையத்தை கடவுள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உள்கருத்தை வலியுறுத்தி இப் பாதையாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கேள்விக்குறியாகியுள்ள கிழக்கு தமிழர்களின் இருப்பை வலியுறுத்தி முற்போக்கு தமிழர் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் யாத்திரிகள் வழியனுப்பும் வைபவத்தில் கலந்து கொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -