இன்ஹாம் கலாவெவ-
அதே போன்று இதுவும் நடக்கலாம்.
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் சஜித் மற்றும் மஹிந்த இனைந்து ஆட்சியமைக்ககூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றது
எனவே சஜித் பிரேமதாசவுக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு
பெரும்பான்மை மக்களின் அதிகபட்ச ஆதரவும் இருப்பதை கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்
நிறுபித்துள்ளது
எனவே இவ்விருவரும் இணைந்து ஒரு புதிய கூட்டணி ஒன்றை உறுவாக்கி அமைச்சர்
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகவும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும்
ஆட்சியமைக்கும் சந்தர்பங்களும் இருப்பதை தற்பதை தற்போது சூழ்நிலைக்கேற்ப யூகிக்க முடிகின்றது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச
ஆகியோருக்கு இருப்பதை வைத்தும் இதனையே யூகிக்க முடிகின்றது .