இஸ்லாம் பாட கல்வியை கண்காணிக்க ஆணைக்குழு

ஸ்லாம் பாட கல்வியை கண்காணிப்பு செய்யும் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு  (07) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த கண்காணிப்பு ஆணைக்குழுவில் கல்வி அமைச்சின் செயலாளர், உயர் கல்வி அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கொண்டு அமையப் பெறல் வேண்டும் எனவும் இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -