கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இருவருக்கும் விளக்கமறியல்