காத்தான்குடி நகர சபை உறுப்பினராக நியமனம் பெற்ற முதல் ஊடகவியலாளர் ரீ.எல். ஜவ்பர்கான் கெளரவிப்பு..



எம்.பஹ்த் ஜுனைட்-

காத்தான்குடி நகர சபை உறுப்பினராக நியமனம் பெற்ற முதல் ஊடகவியலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ரீ.எல்.ஜவ்பர்கான் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ தலைமையில் திங்கட்கிழமை (01) கடாபி ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.எம்.முஸ்தாபா, எஸ்.ஏ.கே. பழீலுர்ரஹ்மான் உட்பட மீடியா போரத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -