அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பினால் பொதிகளை வழங்கும் நிகழ்வு
அஸீம் கிலாப்தீன்-அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பினால் வறிய குடும்பத்தில் உள்ள கைக்குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்டாகள் அடங்கிய பொதிகளை வழங்கும் நிகழ்வு முஸ்லிம் மகளிர் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா தலைமையில் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் சமூக சேவையாளரும் , முன்னாள் வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவர் காலித் பாரூக் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...