படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
கதிர்காமத்தில் கோலாகலமாக இரவுப் பெரஹரா ஆரம்பம்.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத்தொடர்ந்து பலரும் விரும்பிகண்டுகளிக்கும் இரவுப்பெரஹரா கோலாகலமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யானை தொடக்கம் பாரம்பரிய பண்பாடுகளை சித்திரிக்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா