விகாரையில் கஞ்சாவும் அடிக்கிறார்கள்-அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட ரஞ்சன் ராமநாயக்க

டும்போக்குடைய பெளத்த துறவிகளில் 90% மானவர்கள் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திட்குட்பட்டவர்கள் என்ற கருத்தால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் ரஞ்சன் ராமணாயக்க புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளமை மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன.

அத்துடன் அடுத்த 24 மணிநேரத்தினுள் ரஞ்சன் ராமணாயக்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று பணிக்கப் பட்டிருந்த நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டு திசை திருப்பி இருப்பது அடுத்த சர்ச்சையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -