பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் நெலுகொழ்ழாகட முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட சுற்றுமதிலை கையளித்தார்

னுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டின் கீழ் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெலுகொழ்ழாகட முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட சுற்றுமதில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் 2019.07.02 அன்று பாடசாலை சமூகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் மர்சூக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் தலைவர் திலகரத்ன, கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை உறுப்பினர்களான நசீர், சஹீது, நிமேசா, ஹர்சானி ஆகியோரும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -