மட்டக்களப்பு, எருக்கலம்பற்று பாலத்தினை புனரமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, உறுகாமம் பிராந்தியத்தில் எருக்கலம்பற்று பாலத்தினை புனரமைப்பு செய்யும் நடவடிக்கை விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் இப்பாலம் 20 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு உடைந்து இருந்தது. பாலத்தை புனரமைக்க அரசினால் 3 கோடி ரூபாய் இனை அண்மித்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

ரிஹ்மி ஹக்கீம்,
விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -