இனவாதத்தை தூண்டும் நாட்டில் சிலரால் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரங்களுக்கு இன்று இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள நிதிகளும் செயற்படுத்தும் திட்டங்களும். மொத்தம்: 408.72 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
நிதி உதவி தொடர்பான இனவாதக் குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கிய சவூதி தூதரகம்