சிரேஸ்ட ஊடகவியாலளரும் மத்திய கிழக்கு மற்றும் உள்நாட்டு நடப்பு விவகாரங்கள் அடங்கிய ஆங்கில நூல்களின் ஆசிரியருமான லத்தீப் பாருக் 07.07.2019) புரவலர் இல்லத்தில் வைத்து அவர் எழுதிய "சிதறடிக்கப்பட்ட நம்பிக்கைகள்" "HOPES SHATTERED" எனும் 500 பக்கம் கொண்ட ஆங்கில நூலின் சிறப்புப் பிரதியொன்றினை புரவலர் ஹாசிம் உமரிடம் கையளிப்பதனையும் அருகில் வைத்தியரும் கவிஞருமான தாஸிம் அகமது உடன் இருப்பதையும் படத்தில் காணலாம்
லத்தீப் பாருக் தனது ஆங்கில நூலின் சிறப்புப் பிரதியொன்றினை புரவலர் ஹாசிம் உமரிடம் கையளித்த வேளை