உதயன் பத்திரிகை சுடர் ஒளி முன்னாள் ஆசிரியா் திரு வித்தியாகரனின் மணி விழா

அஸ்ரப் ஏ சமத்-

தயன் பத்திரிகை சுடர் ஒளி முன்னாள் ஆசிரியா் தற்போதைய காலைக்கதிா் பத்திரிகையின் ஆசிரியா் திரு வித்தியாகரனின் மணி விழா 60 ஆவது விழா வெள்ளவத்தை சபாயா ஹோட்டலில்  4.7.2019 நடைபெற்றது. தமிழ் ஊடகவியாலாளா் சங்கத்தின் அனுசரனையில் இந் நிகழ்வு நடைபெற்றது. 

 இந் நிகழ்வுக்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, எதிா்க்கட்சித் தலைவா் மகிந்த ராஜபக்ச, அமைச்சா் மனோ கனேசன் மேல் மாகாண ஆளுணா் ஏ.ஜே.எம் முசம்மில் , முன்னாள் அமைச்சா்கள் ரவுப் கக்கீம், றிசாத் பதியுத்தீன் , டக்லஸ் தேவாநாந்தா, ரீ.என். ஏ ப.உ எம் சுமந்திரன் மற்றும் பத்திரிகையாளா்கள் இலக்கியவாதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனா்.



 
அத்துடன் திரு வித்தியாகரனின் 25 வருட கால ஊடகப் பணியையும் அவரது 60 வயது பிறந்த தினத்தினையும் கௌரவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -