அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பாரிய வெள்ளம் படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றம்.

ரு மாதம் பெய்ய வேண்டிய மழையின் அளவு சுமார் ஒரு மணி நேரத்தில் பெய்ததால் சாலைகள் முழுவதும் நீருக்குள் மூழ்கின. தாழ்வான பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் மழை நீர் புகுந்து நாசமானது. இப்படி வாஷிங்டன் முழுவதும் கடும் பாதிப்புகளை உண்டாக்கிய இந்த மழை அமெரிக்க அதிபர் மாளிகையையும் விட்டுவைக்கவில்லை.

இந்த மழை காரணமாக அமெரிக்காவின் கீழ் தளத்தில் நீர் நுழைந்துள்ளது. இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வெள்ளத்தால் மக்கள் பல இடங்களில் வெளியே வர முடியாமல் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் படகுகள் வைத்து மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -