மகளுக்கு கட்டிய வீட்டை நாட்டுக்கு அன்பளிப்பு செய்தவர் Dr.M.C அப்துல் ரகுமான் !


லங்கையின் முதல் முஸ்லிம் சட்ட சபை உறுப்பினர் Dr.M.C அப்துல் ரகுமான். வெளிகமையில் பிறந்த இவர் கொழும்பில் வர்த்தகம் செய்தவர். 1876 இல் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1889 இல் சட்ட சபை உறுப்பினரானார்.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் இருக்கும் சிறிக்கொத்தா காணி இவரால் அன்பளிப்பு செய்யப்பட்டது
பொறல்ல கனத்தை மயானம் உள்ள பகுதி இவரது குதிரைகளின் மேய்ச்சல் தரை. சகோதர சமூகத்தினருக்கு மயானம் தேவை என்பதால் அந்த இடத்தையும் அன்பளிப்பு செய்தார்
சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் “மும்தாஜ் மஹால்”. இது அப்துல் ரகுமானின் மகளுக்காக கட்டப் பட்ட வீடு. இந்த வீட்டையும் அவர் அன்பளிப்பு செய்தார்.

தேடல் : ஏக்கூப் பைஸல்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -