“வீரம்மிக்க ஒரு சமூகத்தினரின் வீழ்ச்சியும், மீள் எழுச்சியும்” நூல் வெளியீட்டு விழா


ஸ்ரீ லங்கா நாயக்கர் காங்கிரஸின் ஏற்பாட்டில் “வீரம்மிக்க ஒரு சமூகத்தினரின் வீழ்ச்சியும், மீள் எழுச்சியும்” நூல் வெளியீட்டு விழா கொழும்பு பழைய மாநகர சபை மண்டபத்தில் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ லங்கா நாயகர் காங்கிரஸ் தலைவர் ஜீ.சண்முகவேல் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் காங்கிரஸின் செயலாளர் கலாநிதி ப.தங்கவேல் வரவேற்புரையையும் பொருளாளர் பி.முத்துலிங்கம் நன்றியுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி.தேவராஜ் கலந்து கொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -