பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 19ஆவது நினைவேந்தல் நிகழ்வு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (16) குருநாகல், சியம்பலாகஸ்கொடுவ ரிச்வின் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலாநிதி ரவூப் ஸெய்ன் கலந்துகொண்டார்.
கட்சியின் குருநாகல் மாவட்ட மத்திய குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நசீர் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பிரமுகர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -