கொழும்பு ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் குழு 2007 ஏற்பாடு செய்திருந்த வருடாந்த ஒன்றுகூடல்
கொழும்பு ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் குழு 2007 ஏற்பாடு செய்திருந்த வருடாந்த ஒன்றுகூடல் (Night of the Titans-3.0) கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றபோது குழு- 2007 சஞ்சிகை (Mag G7) முதற்பிரதியை கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஹாசிம் உமர் 2007இன் குழுத்தலைவர் றிஷாட் றிஸ்வான், ஆளுநர் சபைத் தலைவர் பௌசுல் ஹமீட் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் கல்லூரி அதிபர் ரிஸ்வி மரைக்கார், பழைய மாணவர் சங்கத் தலைவர் நெய்னா மொஹமட், நிகழ்சித்திட்ட பணிப்பாளர் நிஸாட் மொஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...