உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விடயங்களை கண்டறியும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லையை ஒக்டொபர் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு பாராளுமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இதற்கான பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இம் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -