ஏ.எஸ்.எம்.ஜாவித்-
தென் ஆசியாவின் மிக உயரமானதும் இலங்கையின் பெருமையை வெளிப்படுத்துவதுமான தாமரைக் கோபுரம் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 356 மீற்றர் உயருமுடைய இக்கோபுரத்தின் திறப்பு விழாவை கண்டு களிக்க பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
10 ஏக்கர் காணயில் கட்டப்பட்டுள்ளது. 1500 வாகனங்கள் நிறுத்தும் இடவசதி
50 வானொலி நிலையங்கள் 50 தொலைக்காட்சி நிலையங்கள் 20 தொலைத் தொடர்பு நிலையங்களுக்கு 6ஆவது மற்றும் 7வது மாடிகளில் இடவசதி ஒதுக்கப்பட்டுள்ளது.

400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம் திருமண மண்டபம். ஆடம்பர அறைகள் 6 அதி சொகுசு அறைகள் அத்துடன் தொலைத் தொடர்பாடல் அருங் காட்சியகம் மற்றும் உணவு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
1148.3 அடி உயரமும், 30 600 சதுர மீற்றர் விஸ்தீரணம் கொண்டது.