தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரனையில் கிண்ணியா பிரதேச செயலக ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி முகாம் பெரியாற்று முனை தி/கி/எகுத்தார் வித்தியாலயத்தில் இடம் பெற்றது
வெள்ளிக் கிழமை (20) ஆரம்பமான இக் குறித்த பயிற்சி முகாமின் இறுதி நாளான இன்று (22) ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றது.இதில் பங்கு கொண்ட இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம் பெற்றது
இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பண்புகள் ,உளவளத்துனை ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வளவாளர்களால் மூன்று நாட்களும் செயன் முறையுடன் கூடிய பயிற்சியாக அமையப் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட்,கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.அப்துல் பாஸித் மற்றும் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி உட்பட இளைஞர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -