உணவு மற்றும் மருந்து பரிசோதகராக ஜவாத் மரைக்கார் நியமனம்


A.L. ஆஸாத்-
டந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச்சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய புத்தளம் பள்ளிவாசல் துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.ஜவாத் மரைக்கார் உணவு மற்றும் மருந்து பரிசோதகராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
புத்தளம் பிரதேசத்திற்கான உணவு மற்றும் மருந்து பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ள இவர், தனது கடமையைக் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜவாத் மரைக்கார் அவர்கள் பள்ளிவாசல் துறை ஜும்மாப் பள்ளிவாசலின் தலைவர் என்பதுடன், சிறந்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கமைய இவர் மேலும் பல பதவியுயர்வுகளைப் பெற்று சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவைபுரிய பிரதேச மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -