தண்ணீறூற்று முள்ளியவளை ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பத்மகுமாரக்குருக்கள் நினைவாக உருவச்சிலைஅமைப்பு!

ண்மையில் அகால மரணமடைந்து இறைவனடி சேர்ந்த முல்லைத்தீவு ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.பத்மகுமாரக் குருக்கள்( ஜெயந்திகுருக்கள்) ஞாபகார்த்தமாக அவரது உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று 10.10.2019 வியாழக்கிழமை இடம்பெற்றது.மேற்படி உருவச்சிலையை சிற்பி நிரஞ்சன் வடிமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்ற

இந்துமத கலாசார நிகழ்வுகள்

ஆன்மீக நிகழ்வுகள்

ஆலயங்கள்

உற்சவங்கள்

விழாக்கள்

தொடர்பான தகவல்களை உலகறியச் செய்வதே எமது நோக்கம் !
இணையம் :www.vavuniyakovilkal.blogspot.com

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -