அஸ்ரப் ஏ சமத்-
வெள்ளவத்தை சைவ மங்கையா் பாடசாலையில் வருடாந்த கலை விழா 2019 வெள்ளவத்தை இராமக் கிருஸ்னன் மண்டபத்தில் கல்லுாாி அதிபா் திருமதி ராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் பணிப்பாளா் நாயகம் கலாநிதி அருந்ததி ரங்கநாதன் கலந்து கொண்டாா்.
அத்துடன் கல்லுாாியின் முகாமையாளா் சிவநாதன் துரைசாமி கலந்து கொண்டாா். அத்துடன் பாடசாலை மாணவிகளது கலை நிகழ்ச்சிகள், மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற நாட்டியம் வீனை நாடகங்கள் ஆகியன மேடையே்ற்றப்பட்டன பாடசாலை பழையமாணவிகள் ஆசிரியைகள் பெற்றோா்களும் இவ் வைபவத்தில் கலந்து சிறப்பித்தனா்.