இந்த கையில் 8 கோடி வைங்க...அந்த கையில் சைன் போடுறேன் - அடாவடி செய்யும் நயன்தாரா!


மிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.

ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது "அறம்" படத்தை போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புது படமொன்றில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் சம்மந்தப்பட்ட படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடித்தியுள்ளனர். அதற்கு நயன்தாரா படத்தில் ஹீரோவே நான் தானே அப்போ ரூ.8 கோடி கொடுங்கள் என கேட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -