சாய்ந்தமருது பிரதேச செயலாளர் றிகாஸ், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் றின்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அம்ஜத் சபீக்கா மற்றும் கலாச்சார அதிகாரசபையின் உதவிச்செயலாளர் மருதூர் அன்சாரும் கலந்து கொண்டார்கள்.
சாய்ந்தமருது சித்தி ஜெஸீனா நிஸ்றீனுக்கு சுவாதம் விருது 2019
சாய்ந்தமருது 10ம் பிரிவு எழுத்தாளர் சித்தி ஜெஸீனா நிஸ்றீன் அவர்களுக்கு வீடுதேடிச்சென்று உன்னத சுவதம் விருது வழங்கும் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் பிரதம அதீதியாக கலந்து கொண்டு குறித்த விருதை வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் றிகாஸ், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் றின்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அம்ஜத் சபீக்கா மற்றும் கலாச்சார அதிகாரசபையின் உதவிச்செயலாளர் மருதூர் அன்சாரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...