35வது கலாபூஷண விருது வழங்கும் வைபவம்(படங்கள்)

புத்தசாசன, கலாச்சார, சமய அலுவல்கள் அமைச்சும் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய 35வது கலாபூஷண விருது வழங்கும் வைபவம் கொழும்பு நெலும்பொக்குண கலையரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(15) மாலை நடைபெற்றபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக கலந்து கொண்ட கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் பிரபல சிங்கள சினிமா நடிகை சுமனா அமரசிங்க உட்பட முதுபெரும் பல்துறை ஆற்றலாளர்களுக்கு கலாபூஷண விருது வழங்குவதையும் சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன் மங்கள விளக்கேற்றுவதையும் ஏனைய நிகழ்வுகளையும் இங்கே காணலாம்.



































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -