மினுவாங்கொடை நிருபர்-பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் மற்றும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள், ஜனவரி மாதம் 3 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு, கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வலய மட்டத்தில் தற்போது பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -