கல்முனை ஆதாரவைத்தியசாலையில் ஒளிவிழா!

காரைதீவு நிருபர் சகா-
ல்முனை ஆதாரவைத்தியசாலையின் வருடாந்த ஒளிவிழா நேற்று வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக மட்டு.மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேஸ் நவரெட்ணராஜா மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டர்க்டர் கே.பிரசாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. நத்தார்பாப்பாவின் வருகையுடன் நிகழ்ச்சி களைகட்டியது. சிறுவர்கள் குதூகலமாக ஒளிவிழாவைக்கொண்டாடினர்.

வைத்தியசாலையின்பிரதம முகாமைத்துவ உதவியாளர்எஸ்.தேவஅருள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -